கிண்டியை அடுத்த ஜாபர்கான் பேட்டையில் வசிப்பவர் கருணாகரன் .அவர் தனது வீட்டில் உட்கார்ந்து இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தனது பிட்புல் வளர்ப்பு நாயை அழைத்து வந்தார்

அந்த நாய் திடீரென கருணாகரன் மீது பாய்ந்து கடித்து குதறியது .இதில் படுகாயம் அடைந்த கருணாகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார் நாயை தடுக்க முயன்ற பூங்கொடியும் நாய் கடித்து படுகாயம் அடைந்தார்