
மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க சென்னை ஒன் செயலியை அரசு தொடங்கியது
ரூ.1க்கு பயணிக்கும் சலுகை இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
BHIM, Navi செயலிகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்துவோர் ரூ.1க்கு முதல்முறை மட்டும் செல்லலாம்.