மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை

மாற்றுதிறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டில் பார்வையற்றவர்களுக்கு 1% ஒதுக்க வேண்டும் என கோரிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்றவர்களுக்கு நியமன தேர்வில் விலக்கு தேவை என வேண்டுகோள்

“அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பார்வையற்றவர்களுக்கென சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்”