மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.