சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடிப்பவர் சுபாஷினி இலங்கையை சேர்ந்த நடிகை. சென்னையில் தங்கி இருந்து நடித்து வந்தார். இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் நேற்று இரவு இவர் வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது