• 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சென்னைக்கு வருகின்றன டபுள் டெக்கர் பேருந்துகள்.
  • 10 கோடி ரூபாய் முதலீட்டில், 20 இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம்.
  • 1980-களில் தொடங்கி 2008 ஆம் ஆண்டு வரை சென்னையின் அடையாளமாக இரட்டை அடுக்கு பேருந்துகள் ஓடின.