திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தி நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்பட பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

ஒரு சில இடங்களில் ஐடி ரெய்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

தொழிலதிபர் அபிராமி இராமநாதனின் மேலாளர் மோகனின் மந்தைவெளி வீட்டில் நடந்த சோதனை நிறைவு.

பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன் வீடு போயஸ் கார்டன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை தொடர்கிறது.

திருமங்கலம் தொழிலதிபர் காண்ட்ராக்டர் கமலக்கா ரெட்டி வீட்டில் சோதனை நிறைவு.

பட்டினப்பாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவன மேலாளர் தினகரன் வீட்டில் சோதனை நிறைவு.