பேருந்து முனையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் – சென்னை உயர் நீதிமன்றம்.

ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும்.

பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் – அரசு விளக்கம்

ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.