சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது.

அதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம் அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம்.

ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்