
பாமக தலைவர் ராமதாஸுக்கும் அவரது அன்பு மகன் அன்புமணிக்கும் இடையே இருந்த மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்று என்னை அன்புமணியும் அவரை மனைவியும் மிரட்டினார்கள் என்று ராமதாஸ் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் நான் அவரை 35 வயதில் மத்திய அமைச்சர் ஆக்கி தவறு செய்து விட்டேன் அன்புமணியின் செயல் வளர்த்த இட மார்பில் பாய்ந்தது போல் இருந்தது என்று ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்தார்