
ஹரித்துவார் செல்வதாக டெல்லி சென்று விட்டு வந்த செங்கோட்டையன் அதன்பிறகு மௌனமாகி விட்டார்.
எடப்பாடிக்கு விதித்திருந்த 10 நாள் கெடு முடிந்து விட்ட நிலையில் இன்று ஏதாவது ஒரு முடிவை அறிவிப்பார் என்று தொண்டர்கள் ஏராளமான அவர் வீட்டு முன் குவிந்திருந்தனர் .
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொண்டர்களின் கருத்துக்களை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்சி வலிமை பெறுவதற்கும் 2026 ல் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுக்கிறேன். பிரிந்தவர்கள் ஒரு மாதத்தில் | நிருபர்கள் சரமாரியாக கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் சென்று விட்டார்