சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சிபிஐ பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு

கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..