சீனாவின் குவாங்டாங் பகுதியிப் சிக்குன்குனியா காய்ச்சல்; வேகமாக பரவி வருகிறது

கடந்த வாரத்தில் மட்டும் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்;

காய்ச்சல் பரவலை கருத்தில் கொண்டு சீனாவிற்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அமெரிக்கா தன் நாட்டவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.