செங்கல்பட்டில் ரூ.500 கோடியில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையம் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம்

காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ஒப்பந்தம்

சென்னை மற்றும் கோவையில் ரூ.250 கோடியில் விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்