சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி துவங்கிய மண்டல காலம் நிறைவு.

இன்று இரவு 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் – கோயில் நிர்வாகம்.