சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு செல்ல நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது.
தினசரி 90 ஆயிரம் பேர் வழிபடும் வகையில் முன்பதிவு வழங்கப்பட உள்ளது.