
கேரளாவில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதாகக்கூறி தமிழ்நாட்டல் இருந்து செல்லும் 30 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
30 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் கோவையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.ஒரு நாளைக்கு மட்டும் செல்ல அனுமதி பெற்று விட்டு தொடர்ந்து இயக்குவதாக ஆம்னி பஸ்கள் மீது கேரளா அரசு குற்றம் சாட்டியுள்ளது
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.