கோயம்புத்தூர்‌ இந்துஸ்தான்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ (20.11.2023) நடைபெற்ற முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவில்‌ “இதழாளர்‌ கலைஞர்‌” சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும்‌ செய்தித்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்குழுத்‌ தலைவர்‌ மு.பெசாம்காலன்‌, வீட்டு வசதித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்‌ குழு இணைத்‌ தலைவர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌‌, பால்வளத்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்குழு இணைத்‌ தலைவர்‌ த.மனோதங்கராஜ்‌‌, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்‌ முன்னிலையில்‌ வழங்கினார்‌. அருகில்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு இயக்குநர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்‌ குழு உறுப்பினர்‌ செயலர்‌ த.மோகன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கிராந்திகுமார்‌ பாடி, இதழாளர்‌ – கலைஞர்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌ நக்கீரன்‌ கோபால்‌, கி.பாபு ஜெயகுமார்‌ (டெக்கான்‌ க்ரானிக்கல்‌ நாளிதழ்‌), அருண்‌ ராம்‌ (டைம்ஸ்‌ ஆப்‌ இந்தியா நாளிதழ்‌), கோவி லெனின்‌ (பத்திரிக்கையாளர்‌), மாநகராட்சி துணைமேயர்‌ இரா.வெற்றிச்செல்வன்‌, புலவர்‌.செந்தலை ந.கவுதமன்‌, பர்வீன்‌ சுல்தானா, கவிஞர்‌.கவிதாசன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.