கேளம்பாக்கம் அருகே தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து. 700 பணியாளர்கள் வெளியேற்றம், 4 பெண் பணியாளர்கள் முச்சு திணரல் காரணமாக பாதிப்பு

கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் சாப்ட்ஜெல் ஹெல்த்கேர்
(Softgel ) எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து.

தகவல் அறிந்த சிறுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த வீரர்கள், கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த கம்பெனி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியில் ஈடுபட்ட 700 பணியாளர்களையும் வெளியேற்றும் பணியுல் ஈடுபடுள்ளனர்.

இதில் 4 பெண் பணியாளர்களுக்கு முச்சு திணரல் காரணமாக பாதிப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி.