நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கி முதல் நாள் காட்சிகள் பதிவாகிவிட்டன அந்த டிக்கெட்டை வாங்கி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விந்து வருகிறார்கள் ஒரு டிக்கெட் ரூபாய் 2000 முதல் 3000 வரை விற்பனையாகி வருகிறது