
கூடுவாஞ்சேரி அடுத்த குத்தனூர் பகுதியில் நடைபெறும் கட்டிட பணிக்காக மும்பையை சேர்ந்த கூலி தொழிலாளி பிரிதிஷ் கைலாஷ் கனுஜா(25), அவர் மனைவி பிரியங்கா குமாரியாதவ்(25) 3 குழந்தைகளுடன் தங்கி வேளை செய்துள்ளனர்.
நள்ளிரவில் மனைவி பிரியங்கா குமாரியாதவ் தலையில் அடித்து கொலை செய்த நிலையில் பிரிதிஷ் கைலாஷ் கனுஜா தலைமறைவானர்.
காலையில் தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் பிரேத்தை கைப்பற்றிய நிலையில் கொளையாளியை தேடிவருகிறார்கள்…