
தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட குரோம்பேட்டை ராதநகர், சாந்திகாலணி, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் புயல் வெள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் உடமைகளும் சேதமடைந்தது,
இந்த நிலையில் குரோம்பேட்டை காந்திநகரில் நியாவிலைக்கடையில் நிவாரணம் வழங்கப்படும் நிலையில் ஆண்கள் பெண்கள் என வரிசையில் நின்று அரசு நிவாரண உதவி தொகை 6 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்….