
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.
தெரு நாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு ராபீஸ் தொற்றுநோய் பரவி வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக கால்நடை மருத்துவத்துறை சார்பாக தெரு நாய்களுக்கு ராபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பத்மநாப நகரில் தெரு நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் ராபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.