
கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் மரம் வெட்டும்போது கிளை முறிந்து கீழே விழுந்த திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பம்பட்டு கிராமத்தை குமரேசன்(32) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பு.
இறந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு மனைவி, ஒருமகள் உள்ளனர்.
பிரேத்தை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.