
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. 3 பேரும் பெகல்காம் தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகம் உள்ளது.
பாராளுமன்றத்தில் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விவாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது
இன்று நடந்த சண்டைக்கு ஆபரேஷன் மகாதேவ் என பெயர் சூட்டி உள்ளனர்.