காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

கர்நாடக அரசின் முடிவை ஏற்று கொள்ள முடியாது

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு போதிய நீர் வழங்க உச்ச நீதி மன்றத்தை நாட முடிவு

காவிரி நீரை உடனடியாக விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – முதல்வர்