
மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி பரிமாற்றம் இன்று அமலுக்கு வந்துவிட்டது இதில் பல நிறுவனங்கள் தங்களது விலையை குறைத்து அறிவித்துவிட்டன சில நிறுவனங்கள் விலையை குறைக்காமல் 20% இலவசம் என்று கூறி வருகின்றன.
பால் பொருட்கள், ,தேயிலை சர்க்கரை போன்றவற்றுக்கும் வரி மாற்றம் செய்யப்பட்டு குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் டீ, காபி விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது