கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலியை பார்ப்பதற்காக இரவு வீட்டுக்குச் சென்ற காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடக்கிறது