காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது இதுவரை 65 ஆயிரம் பேர் அங்கு பலியாகி உள்ளனர் தற்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கல் நடத்தி வருகிறார்கள் இதை விட தரைப்படையும் உள்ளே இறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த 49 பணய கைதிகளை விடுவிக்க இந்த தீவிர நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் எடுத்துள்ளது இதனால் உலகம் முழுவதும் காசா பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன