பா.ஜ., 400 இடங்களில் வெற்றி பெற கார்கே ஆசி

எனது குரலை எதிர்கட்சியினர் ஒடுக்க முடியாது;
இந்திய நாட்டு மக்கள் பாஜகவின் பேச்சை கேட்க முடிவு செய்துள்ளனர்”

“காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை வடக்கு தெற்கு என பிரித்தாள நினைக்கிறது;

காங்கிரசின் கொள்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை;

எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இப்படி ஆகிவிட்டது”

  • பிரதமர் நரேந்திர மோடி…