
சக்சஸ் எனவும் தகவல்?
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற இருப்பதாகவும் தவெக.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கதர் சட்டைகள் மூலம் தகவல் பரவி வருகிறது.
விரைவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவை சந்திக்க விஜய் திட்டமிட்ட இருப்பதாக கூறப்படுகிறது