அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது!

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது