மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்