மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது.
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதி​முக கூட்​ட​ணி​யில் கூட சேர்க்க முடி​யாது” என்று பழனி​சாமி பதில் அளித்​த​தாக கூறப்​படு​கிறது. பின்​னர், “அப்​படி எனில், தென் மாவட்​டங்​களில் அவர்​களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்​காமல் போகும். இது திமுக வெற்​றிக்கு சாதக​மாக அமைந்​து​விடுமே. திமுக ஆட்​சியை அகற்​றும் நோக்​கத்​துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்​கா​தா” என்று அமித் ஷா கேட்​டுள்​ளார். அதற்​கு, “அவர்​களிடம் சொல்​லிக்​கொள்​ளும்​படி​யாக வாக்கு வங்கி இல்​லை.என்று எடப்பாடி கூறியுள்ளார்