இஸ்ரேல் செங்கடல் ரிசார்ட் நகரமான இலாட்டில் உள்ள உணவகம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர்

பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் தலைநகரான சனாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது