சிறுவன் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஜெயராமை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம் கோர்ட் கருத்து. கூறி உள்ளது.

சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவு. பிறப்பித்தது.