“எண்ணூரில் கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.