இபிஎஸ் தலைமையில் என்றைக்கும் இணைய மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் தங்களுக்கு பிரச்சனை இல்லை என கூறினார்.