ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும்.
3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோர முடியும்.
ஒருவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும்.