சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க 15 குழுக்கள் நியமனம் செய்யப் பட்டு உள்ளன என்று

சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.