சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம்

குழாய்கள் அமைக்கப்பட்ட பின், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளே செல்ல உள்ளனர்

எந்த நேரத்திலும், தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை

மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைப்பு

17 நாட்களுக்கு பின், வெளி உலகை காண உள்ள தொழிலாளர்கள்