இனி தவறான கூற்றுக்களை உள்ளடக்கிய விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என உறுதியளிப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவிப்பு

ஏப்ரல் 2-ம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.