போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில்
முடிந்ததை தொடர்ந்து
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி நேற்று ஒரேநாளில் உக்ரைன் மீது 574 டிரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை / ரஷியா அனுப்பியது.

போர் தொடங்கிய பிறகு இதுவரை நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது வாகும். இந்த தாக்குதலில் /லிவிவ், முகா செவோ, பல டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள்,தொழிற்சா /லைகள் சேதமடைந்தன. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உக் ரைன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.