பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவும் நிலையில், அவரை சந்திக்க கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவரது சகோதரிகள் குற்றச்சாட்டு.

அனுமதி கோரி அமைதியான முறையில் போராடியபோது, போலீசாரால் மிருகத்தனமான தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாகவும் சகோதரிகள் பேட்டி