
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்லாவரம் மண்டலம் குளக்கரை தெரு பகுதியில் தேர்தல் குறித்து ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாநகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.