பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹35ல் இருந்து ₹38-ஆக உயர்வு
எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹44ல் இருந்து ₹47-ஆக உயர்வு
கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை