மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை தாக்கல் செய்தது இதன்படி தவறு செய்பவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை ஒரு கோடி அபராதம் விதிக்கப்படும் ஆன்லைன் சூதாட்ட செய்திகள் தடை செய்யப்படும் இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய சட்டத்தால் 4 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் 20,000 கோடி ஜிஎஸ்டி வரி இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்