தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது; கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார்.

காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை.

– அமைச்சர் ஐ.பெரியசாமி