பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கும், 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன * 102 கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு

*1073 சாலை விபத்துகளுக்கு 104-இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு 108′ என்ற எண்ணில் அழைக்கலாம்.