செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.

அசோக் குமார் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல்.